ஒருவருக்கு வழங்கப்பட்ட இந்த உலர் உணவு பொருட்களில் 100g குறைவாக உள
இது சாதாரண விடயம் என்று அசமந்தப்போக்குடன் இருந்து விட முடியாது. இது
மக்களின் வரிப்பணம். வாங்கும் அனைத்து பொருட்களிக்கும் அரசாங்கத்தினருக்கு
வரி செலுத்தி வருகின்றனர்.
இது திட்டமிடப்பட்டு நடத்தப்படும் பகல் கொள்ளை.
வாழைச்சேனை CO-OP கற்பிணிப் பெண்களுக்கு கொடுக்கும் உணவு வகைகள்
1) பருப்பு 2kg
2) கெளபி 1kg
3) பயறு 1 kg
4) மீன் டின் 2
5) நெத்தலி 500g
6) அரிசி 4kg
இவ்வளவு சாமானுக்கும் அரசாங்கத்தால் 2000 ஆயிரம் ரூபாய் முத்திரை வழங்கப்படுகிறது. ஆனால் இதிலே சரியான அளவுகள் இல்லை இது பொய் என்றால் இந்த முத்திரைக்கு சாமான்கள் வாங்கிய சகோதர&சகோதரிகள் அளவு செய்து பாருங்கள் அரசாங்கம் எமது கற்பினி தாய்மார்களுக்கு கொடுக்கும் போசாக்கு உணவு திட்டத்தில் இருந்து
இந்த திருடர்கள் திருடுகிறார்கள்.
இதுகுறித்து விசாரணை நடத்துமாறு வாழைச்சேனை CO-OP முகாமையாளரிடம் பணிவாக கேட்டுக் கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக